வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி First Look Poster!

வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர். 

Last Updated : Jan 16, 2018, 10:23 AM IST
வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி First Look Poster! title=

இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் சீதக்காதி. 

இத்திரைப்படத்தின், பஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டனர்.

 

Trending News