பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய “பார்ட்டி” படத்தின் டீசர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “பார்ட்டி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Last Updated : Dec 13, 2017, 09:10 PM IST
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய “பார்ட்டி” படத்தின் டீசர் title=

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “பார்ட்டி”. இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், மிர்ச்சி சிவா, ஜெய், சம்பத், சந்திரன், நிவேதா பெத்துராஜ், ரம்யா கிருஷ்ணன், சஞ்சிதா ஷெட்டி மற்றும் ரெஜினா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்திற்கு பிரேம்ஜி இசை அமைத்துள்ளார்.

“பார்ட்டி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

டீசர்:

Trending News