வெளியானது ‘ஸ்மைல் சேட்டை’ குழுவின் NNOR First Look

நடிகர் சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பு திரைப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் First Look வெளியீடு!!

Last Updated : Apr 14, 2019, 07:56 PM IST
வெளியானது ‘ஸ்மைல் சேட்டை’ குழுவின் NNOR First Look title=

நடிகர் சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பு திரைப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் First Look வெளியீடு!!

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகிவரும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தில், சின்னத்திரை ஹீரோ  ரியோ கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.  

மேலும், ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட வேலைகளை எட்டியுள்ள இப்படத்திற்கான, டைட்டில் அறிவிப்பு வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்த‌து.

இதனை தொடர்ந்து, இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், தமிழ் புத்தாண்டான இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில்  ரியோவும், ஆர்.ஜே.விக்னேஷ்காந்தும் பல,செய்தி சேனல்களுடன் கூடிய, தொலைக்காட்சி பெட்டிகளுட‌ன் இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

Trending News