மகள் வயது பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் மிலிந்த், அங்கிதா மெஹெந்தி கொண்டாட்ட புகைப்படம் சம்மூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது....!
தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில், சரத்குமார் -ஜோதிகா நடிப்பில் உருவான படம் 'பச்சைக் கிளி முத்துச்சரம்'. இப்படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். நடிகராக இருந்தாலும், மிலிந்த் சோமன் ஒரு மாடலாகத்தான் பெருமளவில் அறியப்படுகிறார். இதன் காரணமாக 52 வயதிலும் ஃபேஷன் துறையில் முன்னணி மாடலாக அவர் வலம் வருகிறார்.
கிட்டத்தட்ட 52 வயதுடைய இவர் தனது மகள் வயது உள்ள அங்கிதா என்கிற 26 வயது இளம் பெண்ணை காதல் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை வெறுப்பேத்தி வந்தனர். இந்நிலையில், இவர்களின் திருமண நிகழ்வானது மெஹென்டி கொண்டாட்டம் மூலம் துவங்கியது. இந்த புகைப்படங்களையும் இவர்கள் சமூகவளைதலகளில் வெளியிட்டுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் இதோ....!