"பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்-டா... போங்கடா டேய் - கார்த்திக் சுப்பராஜ்

Last Updated : Jun 16, 2016, 01:14 PM IST
"பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்-டா... போங்கடா டேய் - கார்த்திக் சுப்பராஜ் title=

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு இறைவி படத்துக்காக தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் போடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் தனுஷை வைத்து இயக்குவதாக இருந்த படம் கைவிடப்பட்டது என்று தகவல் வந்தது.மேலும் ஏகப்பட்ட விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது.ஆனால் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வந்த கார்த்திக் சுப்பராஜ். தற்போது தனது நிலை குறித்து ஒரு டுவீட் போட்டுள்ளார்.

அதில், "பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்-டா... போங்கடா டேய்!" என சொல்லியிருக்கிறார்.

ட்விட்டர் பக்கத்தில் இருந்து:-

 

 

Trending News