காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு இவ்வளவா? அடேங்கப்பா..

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் உள்ள தாஜ்மஹால் அரண்மனை ஹோட்டலில் தனது காதலன் கௌதம் கிட்ச்லுவுடன் திருமணம் செய்துக்கொண்டார்.

Last Updated : Nov 18, 2020, 12:59 PM IST
காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு இவ்வளவா? அடேங்கப்பா.. title=

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் உள்ள தாஜ்மஹால் அரண்மனை ஹோட்டலில் தனது காதலன் கௌதம் கிட்ச்லுவுடன் திருமணம் செய்துக்கொண்டார். 

அதற்குப்பிறகு காஜல் அகர்வால் (Kajal Aggarwalதன்னுடைய காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். அந்தப் புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் காஜல் அகர்வால்.

 

ALSO READ | கஞ்சத்தனம் வேண்டாம் காஜல் என்று Lakshmi Manchu சொன்ன காரணம் தெரியுமா?

ஒரு வாரம் கழித்து மாலத்தீவுக்கு தங்கள் தேனிலவுக்குப் புறப்பட்டு, அவர்களுடைய தனிப்பட்ட தருணங்களை அனுபவித்து வருகின்றனர். 

இந்தியப் பெருங்கடலில் கடல் மட்டத்திலிருந்து 16 அடிக்கு கீழே உள்ள உலகின் முதல் நீருக்கடியில் ஹோட்டலான தி முராகாவில் காஜலும் கௌதமும் தங்கியுள்ளனர். காஜல் தனது அழகான அறையின் நீருக்கடியில் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறு ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி, தன்னுடைய ஹனிமூனை ஜாலியாக என்ஜாய் செய்து வரும் காஜல், தன்னுடைய ஹனிமூனுக்காக எவ்வளவு செலவு செய்து உள்ளார் என்ற தகவல்  கிடைத்துள்ளது. இந்த ஹனிமூனுக்காக  ரூபாய் 40 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதைக் கேட்ட ரசிகர்கள் பலர் ஆச்சரியப்பட்டதோடு, ‘ஹனிமூனுக்கு   இவ்வளவா’ என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 

ALSO READ | See Pic's: ஆழ்கடலில் அரைகுறை ஆடையில் கணவருடன் குஜாலா இருக்கும் காஜல்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News