விஜய்க்கு இன்று 44-வது பிறந்தநாள்: சினிமா பிரபலங்கள் வாழ்த்து!

இளைய தளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். நாளைய தீர்ப்பால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்டு

Last Updated : Jun 22, 2018, 10:15 AM IST
விஜய்க்கு இன்று 44-வது பிறந்தநாள்: சினிமா பிரபலங்கள் வாழ்த்து! title=

இளைய தளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். நாளைய தீர்ப்பால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்டு
மக்களின் மனதை கொள்ளை கொண்ட தளபதியாக திகழ்பவர் விஜய் அவர்கள். 

இவர் இன்று அவர் தன் 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்காக பிரபலங்கள் பலர் வாழ்த்து சொல்லி மகிழ்ந்து வருகின்றனர். 

மேலும், தளபதி விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விஜய் 62 படத்தின் படத்தின் இரண்டாவது லுக் படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

Trending News