Garudan Review: சூரியின் கருடன் படம் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம்

Garudan First Review: சூரி, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படம், எப்படியுள்ளது? ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 31, 2024, 09:54 AM IST
  • கருடன் திரைப்படம் இன்று வெளியீடு.
  • ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
  • ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
Garudan Review: சூரியின் கருடன் படம் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம் title=

Garudan First Review: சூரி, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படம், எப்படியுள்ளது? ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க. 

கருடன் திரைப்படம்:
இயக்குனர் துரை செந்தில் குமார் உருவாகியுள்ள கருடன் படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். மேலும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதன் முதல் விமர்சனத்தை இங்கே காணலாம்.

ட்விட்டர் விமர்சனம்:

மேலும் படிக்க | காமெடி டூ ஹீரோ.. அசத்தும் சூரியின் வளர்ச்சி, கருடன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா

 

 

மேலும் படிக்க | Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News