ஒரே மாதத்தில் இவ்ளோ படங்களா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த NETFLIX!

இந்த டிசம்பர் மாதம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்த 'NETFLIX' OTT தளத்தில் ஏராளமான தொடர்களும், திரைப்படங்களும் களமிறங்க உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2021, 08:40 PM IST
ஒரே மாதத்தில் இவ்ளோ படங்களா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த NETFLIX! title=

இந்த டிசம்பர் மாதம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்த 'NETFLIX' OTT தளத்தில் ஏராளமான தொடர்களும், திரைப்படங்களும் களமிறங்க உள்ளது.  அவற்றின் பட்டியல் இதோ,

டிசம்பர் மாதம் NETFLIX-ல் வெளியாகும் தொடர்களின் பட்டியல்;

டிசம்பர்-1 :

வேற்று கிரகத்தில் சிக்கி கொண்ட குடும்பம் உயிர் பிழைக்க போராடும் நிகழ்வு தான் 'LOST IN SPACE' தொடரின் கதை.  இதன் மூன்றாவது சீசன் டிசமபர்-1ம் தேதி NETFLIX தளத்தில் வெளியானது.

டிசம்பர்-3 :

'COMING OUT COLTON', LA CASA DE PAPEL ;part-5 vol-2 மற்றும் THE GREAT BRITISH BAKING SHOW HOLIDAYS-S 4 ஆகிய மூன்று தொடர்களும் டிசமபர்-3ம் தேதி NETFLIX தளத்தில் வெளியாகிறது.

ALSO READ விக்ரமுடன் கூட்டணி சேர்ந்த இயக்குனர் ரஞ்சித்! அரசியல் படமா?

டிசம்பர்-10:

HOW TO RUIN THE CHRISTMAS; THE FUNERAL , TWENTY SOMETHINGS: AUSTIN, SATURDAY MORNING ALL STAR HITS, ஆகிய மூன்று தொடர்களும் டிசம்பர்-10 ம் தேதி NETFLIX தளத்தில் வெளியாகிறது.
 
டிசம்பர்-15 :

ELITE SHORT STORIES: PHILLIPE CAYE FELIPE, SELLING TAMPA  ஆகிய இரண்டு தொடர்கள்  டிசம்பர்-15 ம் தேதி  NETFLIX தளத்தில் வெளியாகிறது.
 
டிசம்பர்-17 :

THE WITCHER தொடரின் இரண்டாவது சீசன் டிசம்பர் 17-ம் தேதி NETFLIX தளத்தில் வெளியாகிறது.

witcher

டிசம்பர்-20 :

ELITE SHORT STORIES :SAMUEL OMAR தொடர் டிசம்பர்-20ம் தேதி NETFLIX தளத்தில் வெளியாகிறது.

டிசம்பர்-22 :

'EMILY IN PARIS' தொடரின் இரண்டாவது சீசன் டிசம்பர்-22ம் தேதி NETFLIX தளத்தில் வெளியாகிறது.

டிசம்பர்-23 :

ELITE SHORT STORIES:PATRICK தொடர் டிசம்பர்-23ம் தேதி NETFLIX தளத்தில் வெளியாகிறது.

டிசம்பர்-31 :

COBRA KAI தொடரின் நான்காவது சீசன், QUEE EYE தொடரின் ஆறாவது சீசன் மற்றும் STAY CLOSE ஆகிய மூன்று தொடர்களும் டிசம்பர்-31 ம் தேதி NETFLIX தளத்தில் வெளியாகிறது.

டிசம்பர் மாதம் NETFLIX-ல் வெளிவரும் திரைப்படங்களின் பட்டியல் ;

டிசம்பர்-1: 

ஜேன் கேம்பியன் இயக்கத்தில் உருவான படம் தான் THE POWER OF THE DOG. நேர்மறையான விமர்சனங்களை பெற்ற இப்படம் டிசம்பர்-1ம் தேதி  NETFLIX தளத்தில் வெளியாகிறது.

டிசம்பர்-2 : 

மைக்கேல் மேயர் இயக்கத்தில் உருவான SINGLE ALL THE WAY  மற்றும் கோர்ட்னெய் ஹன்ட் இயக்கத்தில் உருவான THE WHOLE TRUTH ஆகிய படங்கள் டிசம்பர்-2ம் தேதி  NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.

டிசம்பர்-3 :

வலேரி வெயிஸ் இயக்கத்தில் உருவான படம் MIXTAPE.  இந்த படம்  டிசம்பர்-3ம் தேதி  NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.  மேலும் அதே நாளில் MONEY HEIST :FROM TOKYO TO BERLIN  படமும் ரிலீசாகிறது.

டிசம்பர்-6 : 

மைக்கேல் இயக்கத்தில் உருவான DAVID AND THE ELVES மற்றும் டேவிட் பின்சர் இயக்கிய VOIR ஆகிய இரண்டு படங்கள் டிசம்பர்-6 ம் தேதி  NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.  

டிசம்பர்-10 : 

க்ளேர் நைட் மற்றும் ஹாரி கிரிப்ஸ்  இயக்கத்தில் உருவான 'BACK TO THE OUTBACK' படம் டிசம்பர்-10 ம் தேதி  NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.  

back

டிசம்பர்-15 : 

பவுலோ சொரென்டினோ இயக்கத்தில் உருவான THE HAND OF GOD படம் டிசம்பர்-15 ம் தேதி NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.  

டிசம்பர்-16 :

குன்லே அஃபோலயன் இயக்கத்தில் உருவான A NAIJA CHRISTMAS, நிக் ராபின்சன் இயக்கத்தில் உருவான PUFF: WONDERS OF THE REEF ஆகிய படங்கள் டிசம்பர்-16 ம் தேதி NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.  

டிசம்பர்-21

டிம் ஹில் இயக்கத்தில் உருவான GRUMPHY CHRISTMAS படம் டிசம்பர்-21 ம் தேதி NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.  

டிசம்பர்-24 :

அல்வாரா பெர்னாண்டஸ் ஆர்மெரோ இயக்கத்தில் உருவான 1000 MILES FROM CHRISTMAS படம் டிசம்பர்-23 ம் தேதி NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.  

டிசம்பர்-25 :

சிமோனா எர்கோலனி இயக்கத்தில் உருவான STORIES OF A GENERATION WITH POPE FRANCIS படம் டிசம்பர்-25 ம் தேதி NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.  

டிசம்பர்-29 :

CRIME SCENES :THE TIME OF SQUARE KILLER படம் டிசம்பர்-26 ம் தேதி NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.  

டிசம்பர்-31 :

மார்க் சி. ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் உருவான SEAL TEAM மற்றும் மேகி கிலன்ஹால் இயக்கத்தில் உருவான THE LOST DAUGHTER படம் டிசம்பர்-31 ம் தேதி NETFLIX தளத்தில் தேதி வெளியாகிறது.

ALSO READ டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து படங்களை வெளியிடும் Disney+ Hotstar!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News