ரஜினி-முருகதாஸ் படத்தை குறித்து வெளியான புது செய்தி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் ரஜினியின் லுக் டெஸ்ட் இன்று நடந்துள்ளதாக காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா பாஸின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 1, 2019, 12:11 PM IST
ரஜினி-முருகதாஸ் படத்தை குறித்து வெளியான புது செய்தி! title=

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் ரஜினியின் லுக் டெஸ்ட் இன்று நடந்துள்ளதாக காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா பாஸின் தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. 

இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா பாஸின் ரஜினியின் லுக் டெஸ்ட் குறித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

ரஜினி சாரின் ட்ரையல் முடிந்தபிறகு.." என ஹோட்டலில் சாப்பிடும் விடியோவை அவர் பதிவிட்டுள்ளார்.

 

 

Trending News