"விசுவாசம்" படத்தில் அஜித்துக்கு ஜோடி இவர்தானா?

நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. 

Last Updated : Feb 4, 2018, 01:01 PM IST
"விசுவாசம்" படத்தில் அஜித்துக்கு ஜோடி இவர்தானா? title=

நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. 

டைரக்டர் சிவா மற்றும் நடிகர் அஜீத்குமார் இணையும் நான்காவது படம் ஆகும். இந்த படத்திற்கு விசுவாசம் என்று தலைப்பு வைக்கபப்ட்டுள்ளது.

கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே அஜித்தின் `என்னை அறிந்தால்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். 

Trending News