சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஹெலிகாப்டர் சோதனை பைலைட்டாக நடிகர் அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் செப்டெம்பரில் குயின்ஸ்லாந்தில் ஆளில்லா வானுர்தி தொடர்பான போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி பிரிவு மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வானுர்திகளை இயக்க ஆலோசகராக நடிகர் அஜித்தை நியமனம் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
#ThalaAjith once again takes the road less travelled. #Ajith will devote his spare time to launching Unmanned Aerial Vehicles (UAV) for Madras Institute of Technology (MIT). He will be #MIT’s “Helicopter Test Pilot & UAV System Adviser” on a salary of RS 1000 per visit.
— Sreedhar Pillai (@sri50) May 4, 2018