ஆறு முகம் கொண்ட நடிகர் விக்ரமின் போட்டோ!!

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகி வரும் படம் 'சாமி 2'.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. 

Last Updated : Nov 29, 2017, 09:54 AM IST
ஆறு முகம் கொண்ட நடிகர் விக்ரமின் போட்டோ!! title=

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகி வரும் படம் 'சாமி 2'.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. 

இந்தப் படத்தை, ‘இருமுகன்’ படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன் தயாரிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா உள்பட பிரபு, கீர்த்தி சுரேஷ், சூரி எனப் பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அண்மையில் தான் இப்படத்தின் நாயகிகளில் ஒருவரான நடிகை திரிஷா இப்படத்திலிருந்து திடீரென விலகினார். ஒருபக்கம் இந்த சர்ச்சைகள் போக்கிக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அப்படத்தின் கதாநாயகனான நடிகர் விக்ரம் தனது இன்சடாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது உள்ளார்.

 

 

Trending News