2019 ஆஸ்கர்: விருதுகளின் முழு பட்டியல் விவரம் உள்ளே!

2018ம் ஆண்டுக்கான சிறந்த படங்களை கௌரவப்படுத்தும் விதமாக அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது.

Last Updated : Feb 25, 2019, 02:32 PM IST
2019 ஆஸ்கர்: விருதுகளின் முழு பட்டியல் விவரம் உள்ளே! title=

2018ம் ஆண்டுக்கான சிறந்த படங்களை கௌரவப்படுத்தும் விதமாக அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது.

Green Book:-

சிறந்த படம், சிறந்த துணை நடிகர், ஒரிஜினல் திரைக்கதை ஆகிய பிரிவுகளின் கீழ் 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

Black Panther:-

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது பிளாக் பாந்தர் (Black Panther) படத்தில் பணியாற்றிய ரூத் கார்ட்டருக்கு வழங்கப்பட்டது. பிளாக் பாந்தர் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்தன. 

Bohemian Rhapsody:-

சிறந்த நடிகர், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங் ஆகிய 4 விருதுகளை வென்று அதிக விருதுகள் பெற்ற படங்களின் பட்டியலில் இணைந்தது.

Period end of sentence:-

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 

விருதுகளை பெற்ற படங்களின் விவரங்கள்:-

சிறந்த படம் : Green Book 
சிறந்த இயக்குனர் : Roma
சிறந்த நடிகர் : Rami Malek
சிறந்த நடிகை : Olivia Colman 
சிறந்த துணை நடிகர் விருது :  Mahershala Ali, Green Book 
சிறந்த துணை நடிகை : IF Beale Street Could Talk
சிறந்த அயல்நாட்டு படம் : Roma
சிறந்த அனிமேஷன் படம் : Spider Man Into The Spider Verse 
சிறந்த ஒரிஜினில் திரைக்கதை : Green Book 
சிறந்த தழுவல் திரைக்கதை : Black Klansman 
சிறந்த பின்னணி இசை : Black Panther
சிறந்த பாடல் : Shallow, A Star Is Born (படம்)
சிறந்த ஆவணப்படம் : Free Solo
சிறந்த ஆவணக்குறும்படம் : Period end of Sentence
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் : Skin
சிறந்த அனிமேஷன் குறும்படம் : bao
சிறந்த ஒளிப்பதிவு : Alfonso Cuarón,  Roma 
சிறந்த ப்ரொட்ஷன் டிசைன் :  Black Panther
சிறந்த ஆடை வடிவமைப்பு :  Black Panther
சிறந்த சிகையலங்காரம், ஒப்பனை : Vice 
சிறந்த சவுண்ட் எடிட்டிங் : Bohemian Rhapsody 
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் : Bohemian Rhapsody
சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸ் : First Man
சிறந்த படத்தொகுப்பு : Bohemian Rhapsody

Trending News