`உலகின் ஹாட்டஸ்ட் பெண்` பிரியங்கா சோப்ரா : மாக்சிம் பத்திரிக்கை

Last Updated : Jun 18, 2016, 12:12 PM IST
`உலகின் ஹாட்டஸ்ட் பெண்` பிரியங்கா சோப்ரா : மாக்சிம் பத்திரிக்கை title=

மாக்சிம் பத்திரிக்கை நடத்திய ஹாலிவுட்டில் யாருடைய அலை என்ற சர்வேயில் முன்னால் உலக அழகியான பிரியங்கா சோப்ரா தான் இந்த உலகின் ஹாட்டஸ்டான பெண் என்று கூறியுள்ளனர்.

அவரை கவுரவிக்கும் விதமாக பிரியங்கா சோப்ரா படத்தை மாக்சிம் பத்திரிக்கை தனது முதல் பக்க அட்டையில் போட்டுள்ளது.

அந்த படத்தை பாருங்கள்:-

Trending News