VIDEO: ரைசா-ன் கிளப் நடனம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களை கவர்ந்த ரைசா தற்போது 'பியார் பிரேம காதல்' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து உள்ளார். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.

Last Updated : Feb 16, 2018, 12:05 PM IST
VIDEO: ரைசா-ன் கிளப் நடனம்! ரசிகர்கள் அதிர்ச்சி! title=

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களை கவர்ந்த ரைசா தற்போது 'பியார் பிரேம காதல்' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து உள்ளார். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில், ரைசா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரைசா அவரது தோழியுடன் நடனம் ஆடுகிறார். 

 

 

 

Trending News