இந்திய வனத்துறை காலியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகளை தேர்வுகுழு ஆணையம் வெளியிட்டுள்ளது!
கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் ஆணைக்குழு(UPSC)-வால் நடத்தப்பட்ட முதன்மே தேர்வுகள் மற்றும் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட ஆளுமைப் பரிசோதனை தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் இந்திய வனத்துறையில் உள்ள காலியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கீழ்கானும் பட்டியலின்படி, வெவ்வேறு பிரிவுகளில் உள்ள காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என தேர்வுக் குழு ஆணையம் அறிவித்துள்ளது!