ரயில்வே அமைச்சம் 2022ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.67,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
1) நிறுவனம் :
இந்திய ரயில்வே அமைச்சகம்
2) வேலைவகை :
அரசு வேலை
மேலும் படிக்க | ITR Filing Update: ITR தாக்கல் செய்ய வேண்டிய தேதியை தவறவிட்டால் என்ன நடக்கும்
3) பணிகள் :
- ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (பொது)
- ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (தொழில்நுட்பம்)
4) சம்பளம் :
- ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (பொது) - ரூ.37400 முதல் ரூ. 67000 வரை மற்றும் grade pay -ரூ.8700
- ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (தொழில்நுட்பம்) - ரூ.37400 முதல் ரூ. 67000 வரை மற்றும் grade pay -ரூ.8700
5) ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (தொழில்நுட்பம்) :
காலியிடங்கள்:
சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன்- 6,
சிவில் இன்ஜினியரிங்- 3,
எலக்ட்ரிக் டிராக்ஷன்- 1,
மெக்கானிக்கல்- 1,
ஆப்பரேட்டிங்- 1
6) தகுதிகள் :
- இந்திய ரயில்வே பொறியாளர் சேவையின் அதிகாரிகள்.
- இந்திய ரயில்வேயின் சிவில் இன்ஜினியரிங் அல்லது சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரிக் டிராக்ஷன் அல்லது மெக்கானிக்கல் அல்லது ஆப்பரேட்டிங் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்.
7) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான தேதி:
28.07.2022
8) விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான அடுத்த 60 நாட்களுக்குள் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டும்.
9) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ