மூத்த குடிமக்களுக்கு செம டூர் பேக்கேஜ்.. ரயில்வே தந்த செம அப்டேட்

Divine Puri Tour Package: 3 இரவுகள் மற்றும் 4 பகல் கொண்ட இந்த சுற்றுப்பயணத்தில், நீங்கள் ஒடிசாவின் முக்கிய இடங்களைப் பார்க்க அழைத்துச் செல்லப்படுவீர்கள். முன்பதிவு விவரங்களை இங்கே பார்க்கவும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 8, 2023, 05:13 PM IST
  • இந்த டூர் பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது.
  • இந்த பேக்கேஜ் டெல்லியில் இருந்து தொடங்கும்.
  • பேக்கேஜில் விலை ரூ.31,000 முதல் தொடங்குகின்றன.
மூத்த குடிமக்களுக்கு செம டூர் பேக்கேஜ்.. ரயில்வே தந்த செம அப்டேட் title=

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜின் முழு விவரம்: சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல பல்வேறு சுற்றுலாப் பேக்கேஜ்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தத் தொடரில், IRCTC ஒடிசாவுக்குச் செல்ல மற்றொரு விமானப் பயணத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த சுற்றுலா தொகுப்பின் கீழ், சுற்றுலா பயணிகள் புவனேஸ்வர், சில்கா, கோனார்க் மற்றும் பூரிக்கு செல்ல முடியும்.

இந்தப் பயணம் எங்கிருந்து தொடங்கும்: 
ஐஆர்சிடிசி டெல்லி மக்களை மனதில் வைத்து இந்த டூர் பேக்கேஜை சிறப்பாக வடிவமைத்துள்ளது. டெல்லி விமான நிலையத்திலிருந்து புவனேஸ்வருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வார்கள். 3 இரவுகள் மற்றும் 4 பகல்களைக் கொண்ட இந்த IRCTC டூர் பேக்கேஜ் மூலம் சுற்றுலாப் பயணிகள் பூரியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலையும், கோனார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற சூரிய கோயிலையும் பார்வையிடலாம்.

டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள்: 
பேக்கேஜ் பெயர்- Divine Puri Tour Package (NDA15)
டெஸ்டினேஷன் கவர்- புவனேஷ்வர், சில்கா, கோனார்க் மற்றும் பூரி
சுற்றுப்பயணம் எவ்வளவு நாள் வரை இருக்கும் - 3 இரவுகள் மற்றும் 4 பக்ல்கள்
புறப்படும் தேதிகள் – 2 நவம்பர்/23 நவம்பர்/14 டிசம்பர், 2023 மற்றும் 25 ஜனவரி/17 பிப்ரவரி/15 மார்ச், 2024
உணவுத் திட்டம் - காலை உணவு மற்றும் இரவு உணவு
வகுப்பு - ஸ்டாண்டர்ட்

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்.. 3 இல்ல 4% டிஏ ஹைக், சம்பளம் உயர்வு





விமான விவரங்கள்:      
விமான எண் பிரிவு ETD ETA
6E 6069 டெல்லி - புவனேஸ்வர் 09:55 hrs 12:00 hrs
6E 6176 புவனேஸ்வர் - டெல்லி 18:40 hrs 21:10 hrs

சுற்றுலா கட்டணம் மற்றும் வசதிகள்:
சுற்றுலா பயணிகள் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.31,000 செலுத்த வேண்டும். இந்த விமானப் பயணப் பேக்கேஜுக்கான ஒரு நபருக்கான பேக்கேஜ் விலை ரூ.40,900 ஆகும். அதே சமயம் இரண்டு பேர் ஒன்றாக தங்கினால் ஒருவருக்கு ரூ.32,500 செலுத்த வேண்டும். மூன்று பேர் ஒன்றாக தங்குவதற்கு, ஒரு நபருக்கு ரூ.31,000 செலவாகும். இந்த சுற்றுலா பேக்கேஜில், சுற்றுலா பயணிகளுக்கு விமான டிக்கெட்டுகள், சுற்றி பார்க்க ஏசி வாகனங்கள், மூன்று நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் வசதி மற்றும் உணவு வழங்கப்படும். 








Package Cost (Per Person):            
Class Single Occupancy Double Occupancy Triple Occupancy Child with Bed(05 Yrs - 11 Yrs) Child without Bed(05 Yrs - 11 Yrs) Child without Bed(02 Yrs - 04 Yrs)
Standard 40,900/- 32,500/- 31,000/- 28,000/- 23,600/- 20,300/-

 

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்? ஊழியர்களின் ஊதியத்தில் 44% உயர்வு எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News