20min மேல் டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கம்!!

தொழில் நுட்ப கோளாறு காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Last Updated : Feb 16, 2018, 12:00 PM IST
20min மேல் டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கம்!!  title=

தொழில் நுட்ப கோளாறு காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

டெல்லி விஷ்வவித்யாலயா மெட்ரோ நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மெட்ரோவின் Yellow Line பாதையில் ரயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக சுமார் 20min-க்கு மேல் ரயில் சேவை முடங்கியுள்ளது.

இந்நிலையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டால் Yellow Line பாதையில் மக்கள் கூட்டம் அலை மோதி உள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். 

 

 

Trending News