வியப்பு: இப்படியும் போராட்டம் நடத்தலாமா?

Last Updated : Oct 13, 2017, 10:40 AM IST
வியப்பு: இப்படியும் போராட்டம் நடத்தலாமா? title=

பெங்களுருவின் மோசமான சாலை காரனமாக சமீபகாலமாக விபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதனை மறுக்கும் விதத்தில், சமீபத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா "விபத்துக்களுக்கும், சாலைகளுக்கும் முடிச்சு போடாதீர்கள்" என தெரிவித்தார்.

இந்நிலையில் இதனை கண்டிக்கும் வகையினில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் புது வகையான போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றார். நூதன முறையில் நடத்தப்படும் இப்போராட்டம் மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

 

 

பெங்களூரு கப்பன்பார்க் ரோட்டினில் இந்த போராட்டத்தினை அவர் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News