மேற்கு வங்கம்: சௌப்காவில் திடீர் தீ விபத்து!

மேற்கு வங்கம் மாநிலம் உள்ள சௌப்காவில், இன்று காலை திடீர்ரென தீ விபத்து ஏற்ப்பட்டது  

Last Updated : Nov 24, 2017, 02:06 PM IST
மேற்கு வங்கம்: சௌப்காவில் திடீர்  தீ விபத்து! title=

மேற்கு வங்கம் மாநிலம் உள்ள சௌப்காவில் இன்று காலை 11 மணியளவில் திடீர்ரென தீ விபத்து ஏற்ப்பட்டது விபத்து குறித்து விரைந்து வந்த, மூன்று தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுவருகின்றனர். விபத்தின் போது இதுவரை  யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Trending News