அஸ்ஸாமில் இரண்டு NDFB உறுப்பினர்கள் கைது!

அஸ்ஸாமில் போடோ தீவிரவாத இயக்கத்தில் இருந்து இரண்டு என். டி.எஃப்.பி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

Last Updated : Dec 6, 2017, 07:05 PM IST
அஸ்ஸாமில் இரண்டு NDFB உறுப்பினர்கள் கைது! title=

அஸ்ஸாமில் உள்ள கோக்ராஜஹார் மாவட்டத்தில் இன்று காலை, பாதுகாப்பு படைகளுக்கு முன் இரண்டு. டி.எஃப்.பி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர்.

அஸ்ஸாமில் மாநிலத்தில் உள்ள கோக்ராஜஹார் மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 2 டி.எஃப்.பி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர்.  மேலும்,  அவர்களிடமிருந்து  ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டனர்.
 

மேலும், இது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருவதாக  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News