வீடியோ: கிளம்புன வேகத்துல தரையில் விழுந்த பாரா கிளைடர்!

மத்திய பிரதேசத்தில் பாரா கிளைடர் பறக்க கிளம்பிய வேகத்திலேயே கீழே விழுந்தது.   

Last Updated : Feb 27, 2018, 09:27 AM IST
வீடியோ: கிளம்புன வேகத்துல தரையில் விழுந்த பாரா கிளைடர்! title=

மத்திய பிரதேச மாநிலம் மான்டசூரில் பாரா கிளைடர் ஒன்று கிளம்பிய வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

பாரா கிளைடர் 2 பேருடன் பறந்த அந்த பாரா கிளைடர் சிறிது தூரம் சென்று கீழே விழுந்தது. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

குறைவான உயரத்தில் இருக்கும் போது பாரா கிளைடர் கீழே விழுந்ததால், அதில் இருந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உங்களுக்காக அந்த வீடியோ காட்சி இதோ...!

Trending News