ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 தீவிரவாதிகள் நேற்று இரவு என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Last Updated : Dec 11, 2017, 08:28 AM IST
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!! title=

SRINAGAR: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 தீவிரவாதிகள் நேற்று இரவு என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் நேற்று இரவு என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளை தேடும் பணியில்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News