வீடியோ: இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆண்!

Last Updated : Aug 19, 2017, 02:19 PM IST
வீடியோ: இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆண்! title=

மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உடற்பயிற்சிகூடம் ஒன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். 

உடற்பயிற்சியின் போது தனது நடத்தை பற்றி புகார் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், புகார் செய்த பெண்ணை பலமாக தாக்கினர். இந்த நிகழ்வின் முழு பதிப்பானது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

மத்திய பிரதேச காவல்துறை இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.

Trending News