டோல் பிளாசா ஊழியருக்கு அடி கொடுத்த ஓட்டுனர்: வைரல் வீடியோ!

குருகுரம் பகுதியில் டோல் பிளாசா ஊழியர் மற்றும் டிரைவர் இடையே கடுமையான மோதல் காணப்பட்டது. 

Last Updated : Feb 7, 2018, 11:01 AM IST
டோல் பிளாசா ஊழியருக்கு அடி கொடுத்த ஓட்டுனர்: வைரல் வீடியோ! title=

குருகுரம் பகுதியில் டோல் பிளாசா ஊழியர் மற்றும் டிரைவர் இடையே மோதல் கடுமையான மோதல் காணப்பட்டது. குருகுரம் பகுதியின் ஹரியானா சாலையில் உள்ள டோல் பிளாசா ஊழியரிடம் ஓட்டுனர் மற்றும் கண்டெக்டர் தீடிரென மோதலில் ஈடுபட்டனர்.

டோல் பிளாசா ஊழியரை அவர்கள் கடுமையா தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலாக மாறி வருகின்றது. இந்த நிகழ்வு தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News