டெல்லியில் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை இன்று டெல்லி போலீசார் கைது செய்தனர். அன்சாருல்லா பங்களா என்ற நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற அவனை கைது செய்த போலீசார், மேற்குவங்க போலீசிடம் ஒப்படைத்தனர்.