பெட்ரோல், டீசல் விலையில் தொடரும் ஏறுமுகம்!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Aug 21, 2018, 09:19 AM IST
பெட்ரோல், டீசல் விலையில் தொடரும் ஏறுமுகம்! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (21.08.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _________ பெட்ரோல் - ₹ 80.50 _____ டீசல் - ₹ 72.93
டெல்லி ____________ பெட்ரோல் - ₹ 77.49 _____ டீசல் - ₹ 69.04
மும்பை ___________ பெட்ரோல் - ₹ 84.91 _____ டீசல் - ₹ 73.30
கொல்கத்தா ______ பெட்ரோல் - ₹ 780.43 _____ டீசல் - ₹ 71.88
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

Trending News