நடிகர் பிரபாஸுக்கு பிரபல பத்திரிக்கை செய்த கௌரவம்!

2018-ஆம் ஆண்டில் வெளியாகும் GQ இந்தியா பத்திரிகையின் முதல் பதிப்பில் (ஜனவரி மாதம்) தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இடம்பெற்றுள்ளார்.

Last Updated : Jan 1, 2018, 06:26 PM IST
நடிகர் பிரபாஸுக்கு பிரபல பத்திரிக்கை செய்த கௌரவம்! title=

2018-ஆம் ஆண்டில் வெளியாகும் GQ இந்தியா பத்திரிகையின் முதல் பதிப்பில் (ஜனவரி மாதம்) தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இடம்பெற்றுள்ளார்.

எஸ்.எஸ். ராஜமுௗலின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தினை வெற்றியை அடுத்து பிரபாஸ் இந்திய திரையுலக நட்சத்திரங்களில் முக்கியமானவராக அவதாரம் எடுத்தார். இவர் பாகுபலி படத்தின் இரண்டு பாகத்திலும் நடித்தார், இத்திரைப்படமும் உலகலவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து பிரபாஸும் கூகிளில் மிகவும் தேடப்படவர்களில் ஒருவராக ஆனார். இந்நிலையில், தற்போது பிரபல GQ இந்தியா பத்திரிகையின் அட்டை பக்கத்தில் இவரது இடம்பெற்றுள்ளது.

 

 

Happy New Year! #Prabhas, the superstar of the smashingly successful Baahubali, is a surprisingly shy guy. We got a fair bit out of him, though, in our first issue of 2018. And you don't want to miss what he's got to say. Pick up the #January2018 issue TOMORROW, when it goes on stands! __________________________________________________ Photo: @tarun_khiwal Stylist: @tanster24 Assistant Stylist: @dez_fdz Hair: Team Hakim's Aalim Make-up: Shambhu Kumar Rai Production: @magzmehta, Avakkai Films ___________________________________________________ Suit: @studybyjanak Shirt: @TomFord Tie: @TheBroCode.in Pocket Square: @canali1934 Shoes: @Prada Watch: @VacheronConstantin ____________________________________________________ #Prabhas #January2018 #January #Cover #CoverStar #OutTomorrow #Tomorrow #Superstar #SouthernSuperstar #Baahubali #Telugu #Tollywood #Film #Movies #GQ10 #Star #SouthIndia #India #LookSharp #Success

A post shared by GQ India (@gqindia) on

Trending News