நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தினவாழ்த்து

Last Updated : Jan 26, 2017, 09:49 AM IST
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தினவாழ்த்து title=

பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இன்று நாட்டின் 68_வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி சமுக வலைத்தளம் மூலமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

டுவிட்டரில் அவர் வாழ்த்து பதிவில் கூறியதாவது:- அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். 

 

 

இதே போல இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் மற்றும் பிரபலங்களும் நாட்டு மக்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை சமுக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளனர்.

Trending News