உயர்ந்துக்கொண்டே போகும் பெட்ரோல் டீசல் விலை! விவரம் உள்ளே!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.15 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..! 

Last Updated : Sep 27, 2018, 08:11 AM IST
உயர்ந்துக்கொண்டே போகும் பெட்ரோல் டீசல் விலை! விவரம் உள்ளே!! title=

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.15 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..! 

பெட்ரோல் விலை;-

சென்னை     - ₹ 86.15

மும்பை     -  ₹ 90.22

டெல்லி     - ₹ 82.86

கொல்கத்தா - ₹ 84.68

டீசல் விலை;-

சென்னை     - ₹ 78.38

டெல்லி     - ₹ 74.12

மும்பை     - ₹ 78.69

கொல்கத்தா -  ₹ 75.97

Trending News