இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை என்ன?

சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.70, டீசல் ரூ.67.58 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2018, 06:55 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை என்ன?  title=

சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.70, டீசல் ரூ.67.58 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.07

மும்பை     -  ₹ 75.69
 
கொல்கத்தா - ₹ 72.60
 
சென்னை     - ₹ 72.70
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.01
 
மும்பை     - ₹ 66.98
 
கொல்கத்தா - ₹ 65.77

சென்னை     - ₹ 67.58

 

Trending News