இன்றைய (22-03-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!

Last Updated : Mar 22, 2019, 08:07 AM IST
இன்றைய (22-03-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்... title=

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 70.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.57 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.76

மும்பை     -  ₹ 78.38

கொல்கத்தா - ₹ 74.84
 
சென்னை     - ₹ 75.57
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.65
 
மும்பை     - ₹ 69.81
 
கொல்கத்தா - ₹ 68.44

சென்னை     - ₹ 70.43

 

Trending News