நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசு உயர்வு...

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 20-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Last Updated : Aug 20, 2018, 09:05 AM IST
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசு உயர்வு... title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 20-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.50 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 72.93 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன 

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 13 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யபடுகிறது...! 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News