இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.....

Last Updated : Feb 13, 2019, 07:23 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?  title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.00 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.32 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.33

மும்பை     -  ₹ 75.97

கொல்கத்தா - ₹ 72.44
 
சென்னை     - ₹ 73.00
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.62
 
மும்பை     - ₹ 68.71
 
கொல்கத்தா - ₹ 67.40

சென்னை     - ₹ 69.32

 

Trending News