இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை...

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்தும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்தும் விற்பனை!

Last Updated : Sep 5, 2019, 08:21 AM IST
இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை... title=

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்தும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்தும் விற்பனை!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.75 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.89 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.95

மும்பை     -  ₹ 77.62

கொல்கத்தா - ₹ 74.66
 
சென்னை     - ₹ 74.75

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.20
 
மும்பை     - ₹ 68.36
 
கொல்கத்தா - ₹ 67.59

சென்னை     - ₹ 68.89

 

Trending News