ஆகஸ்ட் 01: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றியும் விற்பனையாகிறது!!

Last Updated : Aug 1, 2019, 08:28 AM IST
ஆகஸ்ட் 01: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றியும் விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.60 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.71 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.80

மும்பை     -  ₹ 78.42

கொல்கத்தா - ₹ 75.44
 
சென்னை     - ₹ 75.60

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.00
 
மும்பை     - ₹ 69.17
 
கொல்கத்தா - ₹ 68.19

சென்னை     - ₹ 69.71 

 

Trending News