மத்திய பிரதேஷ் இடைத்தேர்தல்: வெற்றி வாகை சூடியது காங்கிரஸ்!

மத்திய பிரதேஷ மாநிலம் முங்கோவலி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது!

Last Updated : Feb 28, 2018, 07:26 PM IST
 மத்திய பிரதேஷ் இடைத்தேர்தல்: வெற்றி வாகை சூடியது காங்கிரஸ்! title=

மத்திய பிரதேஷ மாநிலம் முங்கோவலி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது!

பாஜக சார்பில் போட்டியிட்ட பாய்ஷாப் யாதவ்-னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரிஜேந்திர சிங், 2124 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் பிரிஜேந்திர சிங், வெற்றி வாகையினை சூடினார். முன்னதாக 13 சுற்றுகள் முடிய வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் அணி வேட்பாளர் சுமார் 4,066 ஓட்டுகள் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News