டெல்லியில் வெளுத்து வாங்கிய மழை; மகிழ்ச்சியில் மக்கள்!!

டெல்லியில் இன்று காலை திடீர் என கன மழை பெய்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது!!

Last Updated : Jul 26, 2018, 09:41 AM IST
டெல்லியில் வெளுத்து வாங்கிய மழை; மகிழ்ச்சியில் மக்கள்!! title=

டெல்லியில் இன்று காலை திடீர் என கன மழை பெய்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரெங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கன மழையால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை திடீர் என டெல்லியில் கனமழை பெய்தது. ஒருபுறம் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமாக பாதித்துள்ளது. 

இன்று காலை டெல்லி ராஜ் பாத்தின் காட்சி இதோ..! 

 

Trending News