கோவா: 15 ஆண்டுகளாக நிர்வாணமாக அறையில் அடைப்பு

Last Updated : Jul 12, 2017, 12:52 PM IST
கோவா: 15 ஆண்டுகளாக நிர்வாணமாக அறையில் அடைப்பு title=

கோவா மாநிலத்தின் கேண்டலிம் பகுதியில் 50 வயது பெண் ஒருவரை நிர்வாண நிலையில் வீட்டின் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். 

அந்த பெண் அடைத்து வைக்கபட்டு இருந்த அறையில் மின்சாரம் இல்லை. அந்த வீடு அவரது சகோதரர் வீடு என அது கூறப்படுகிறது. கதவின் சிறிய துவாரம் வழியாக அந்த பெண்ணுக்கு உணவு அளிக்கபட்டு வந்தது.

போலீசாரால் மீடகப்பட்ட அந்த பெண் மருத்துவபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். மீட்கபட்ட பெண்ணின் உறவினர்களிடம் போலீசார் அறிக்கைகள் பெறப்பட்டு உள்ளது. 

கடந்த 15 வருடங்களாக அந்த பெண் அறியில் அடைத்து வைக்கபட்டு உள்ளார்.

Trending News