தேர்தல் எதிரொலி..!! தொடர்ந்து சரியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.07 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.02 காசுகளாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2018, 09:17 AM IST
தேர்தல் எதிரொலி..!! தொடர்ந்து சரியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை title=

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.07 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.02 காசுகளாக உள்ளது.

பெட்ரோல்:

சென்னை : ரூ.80.07 

டெல்லி  : ரூ.77.10

மும்பை  : ரூ.82.62

கொல்கத்தா: ரூ.79.21

 

டீசல்:

சென்னை : ரூ.76.02 

டெல்லி  : ரூ.71.93

மும்பை  : ரூ.75.36

Trending News