அமைச்சர்களின் இலாகா விவரம் பார்க்க!

Last Updated : Sep 3, 2017, 03:18 PM IST
அமைச்சர்களின் இலாகா விவரம் பார்க்க! title=

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி பல்வேறு அமைச்சர்களின் 

இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவின் முழு பட்டியல்:-

http://pib.nic.in/newsite/printrelease.aspx?relid=170476

Trending News