பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 6 பேர் பலி; 39 பேர் படுகாயம்

ஜார்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 6 பேர் இறந்துள்ளனர் மற்றும் 39 பேர் காயமடைந்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2019, 08:52 AM IST
பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 6 பேர் பலி; 39 பேர் படுகாயம் title=

காத்வா: ஜார்கண்டின் கர்வா மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்டு பஸ் விபத்தில் 6 பேர் இறந்துள்ளனர் மற்றும் 39 பேர் காயமடைந்துள்ளனர். 

பஸ் சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூரிலிருந்து கார்வாவுக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது தூக்கத்தின் காரணமாக ஓட்டுநரின்  கண்கள் அசந்ததால், பஸ் சென்றுக்கொண்டிருந்த அன்னராஜ் பாலத்தில் இருந்து கீழே பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. 

இந்த விபத்தில் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்பு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல்பப்படுகின்றனர். பலம் பஸ்சின் அடியில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த இடத்திலேயே இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களைக் காப்பாற்றும் பணியில் உள்ளூர் மக்களும் காவல்துறை நிர்வாகமும் ஈடுபட்டுள்ளனர்.

கார்வா பஸ் விபத்தில் காயமடைந்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1 ஜுபேதாடா 25 வயது
2 இம்ரான் அன்சாரி 5 வயது
3 குஸ்பு பர்வீன் 12 வயது
4. இஸ்லாம் மியான் 75 வயது சிலாஹி புர்வாடியில் வசிப்பவர்
5 சப்பர் டாகூர் 25 வயது 
6 சத்யேந்திர சர்மா 
7 கவீந்தர் ராய் காசிப்பூர் மாவட்ட காவல்துறை
8 முக்ரம் ஹக் 75 வயது, மஹுவந்த்
9. பிரமோத் குப்தா சிகிச்சையின் போது மரணம்
10 பிரமோத்தின் மனைவி லவ்லி குப்தா
11 பிரமோத்தின் மகன் ஐகான் குமார்
12 பிரமோத்தின் மகள் நிலம் குமாரி 
14 பெலால் அகமது
15 மேவாரு நிசா
16 விகாஸ் அகர்வால்
17 அஜய் சுனில்
18 ஷங்கர் சோனி
19 கேப் ப்ர்ஷா 
20 அசுதோஷ் பாண்டே
21 அக்பர் உசேன்
22 சாஹில் ராஜா
23 இமாமுதீன் அன்சாரி
24 பிந்து ஜெய்ஸ்வால்
25 டால்ஸ் ஜெய்ஸ்வால்
26 சத்யேந்திர ஜெய்ஸ்வால்
27 மன்சூர் ஆலம்
28 முகமது அப்சல் உசேன்
29 ஆபிட் உசேன்
30 நஸ்ருல் உல் ஹக்
31 ஜன்கி குன்
32 பசீர் அன்சாரி
33 ஹர்ஷ்குமார் 

Trending News