வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு?

பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Last Updated : Apr 5, 2019, 10:07 AM IST
வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு? title=

பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன. 

கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில், பாஜக, வரும் 7-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Trending News