இமாச்சல பிரதேசம் போன்ற வடமாநிலங்கள் சிலவற்றில் எரிமலைக் குழாய்களால் ஏற்படும் நெருக்கடி காரணமாக பனிச்சறுக்கு கடுமையாக இருந்து வருகிறது. இதனால் வீடுகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் உறைபனி மூடியே காணப்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிச்சரிவு காரணமாக இமாச்சல பிரதேச மாவட்டமான சம்பா, கின்னார் மற்றும் லாஹவுல் ஸ்பிதி பகுதிகளில் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் மிகவும் மோசமாடைந்து வருகிறது. மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Himachal Pradesh: Locals in Lahaul-Spiti's Tandi face fuel crisis as fuel tankers are unable to reach the region on time due to snow-covered roads. pic.twitter.com/axr7ndaX5g
— ANI (@ANI) November 28, 2017
வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.