69_வது குடியரசு தினவிழா: பாஜக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் அமித்ஷா

69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Last Updated : Jan 26, 2018, 09:03 AM IST
69_வது குடியரசு தினவிழா: பாஜக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் அமித்ஷா title=

69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு முதல் முறையாக ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா டெல்லியில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியேற்றினார்.

Trending News