DSEK-ல் 2061 பணியிடங்கள் - நீங்கள் பதிவு செய்துவிட்டீர்களா!

காஷ்மீர் பள்ளி கல்வி இயக்குநரகம் (DSEK) ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது!

Last Updated : Feb 19, 2018, 11:16 PM IST
DSEK-ல் 2061 பணியிடங்கள் - நீங்கள் பதிவு செய்துவிட்டீர்களா! title=

காஷ்மீர் பள்ளி கல்வி இயக்குநரகம் (DSEK) ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது!

இந்த அறிவிப்பின்படி,. விரிவுரையாளர் மற்றும் ஆசிரியர்களின் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்புவரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் DSEK-ன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் - dsek.nic.in நாளை(பிப்., 20) அன்று பதிவு செய்யவேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது!

பணியிடங்கள் குறிப்பு...

  • மொத்த காலியிடம் - 2601 (ஆசிரியர் - 1590, விரிவுரையாளர் - 1011)
  • தகுதி : கல்வியல் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை (B.Ed / M.Ed)

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வளர்கள் ரூ.100 பதிவு கட்டணம் செலுத்தி, DESK-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்வதற்கான கடைசி நாள் பிப்., 20 என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News