சத்தீஸ்கரில் கார் விபத்து 2 பேர் பலி-8 பேர் படுகாயம்!

சத்தீஸ்கரில் திடீர்ரென ஏற்பட கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

Last Updated : Jan 27, 2018, 10:46 AM IST
சத்தீஸ்கரில் கார் விபத்து 2 பேர் பலி-8 பேர் படுகாயம்! title=

சத்தீஸ்கரில் இன்று காலை கார் ஒன்று திடீர்ரென பள்ளதிற்குள் விழுந்ததால். 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கார் அதிவேகத்தில் வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News