ஐ.பி.எல்-க்கு ஐடியாவின் அதிரடியான புதிய சலுகை...!

ஐ.பி.எல் போட்டியை தொடர்ந்து  ஐடியா நிறுவனமும் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது

Last Updated : Apr 15, 2018, 03:05 PM IST
ஐ.பி.எல்-க்கு ஐடியாவின் அதிரடியான புதிய சலுகை...!  title=

ஐ.பி.எல் போட்டியை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. 

தற்போது, ஏர்டெல் நிறுவனம் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிமுகபடுத்தியது. இதை தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தியது. இந்நிலையில், ஐடியா நிறுவனமும் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.  

ஐடியா, ரூ.249/- திட்டத்தின் முழு விவரம்...! 

ப்ரீபெய்ட் திட்டம் - ரூ.249/-

> நாள் ஒன்று-க்கு 2-ஜிபி டேட்டா. 

> அன்லிமிடெட் கால். 

> ரோமிங் கால்களும் இலவசம். 

> எஸ்.எம்.எஸ் சலுகை இல்லை 

இந்த திட்டம் 28 நாட்கள் மட்டும். 28 நாளைக்கு மொத்தம் 56-ஜிபி தரவை பயன்படுத்த முடியும். மேலும் இத்திட்டம், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்.

ஐடியா, ரூ.309/- திட்டத்தின் முழு விவரம்...! 

> நாள் ஒன்றுக்கு 1.5-ஜிபி டேட்டா.

> நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். 

> அன்லிமிடெட் இலவச அழைப்பு. 

இந்த திட்டம் 28 நாட்கள் மட்டும் செல்லுபடியாகும்.

Trending News